கடந்த சில மாதங்களா ஒரு தமிழ் மென்பொருளில் கவனத்தை செலுத்தினோம்.
அது எழுத்தாணி என்ற புதிய தமிழ் (யுனிக்கோடு) தட்டச்சு மென்பொருள். இப்பொது இதனை பீட்டாவில் வெளியிடுகிறோம். பயன்படுத்திப்பாருங்கள். எதேனும் குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
எழுத்தாணியை கீழ் இறக்க
http://api.ulagam.net/download/ezhuthaani.exe
உயிர் எழுத்துக்கள்
a | A | i | I | u | U | R | e | E | Y | o | O | V | M | H |
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | அஂ | ஆஃ |
மெய்யெழுத்துக்கள்
ka/ga | Za/Ga | |||||||||||
க | ங | |||||||||||
ca | ja | za | ||||||||||
ச | ஜ | ஞ | ||||||||||
ta/da | Na | |||||||||||
ட | ண | |||||||||||
tha/dha | na | |||||||||||
த | ந | |||||||||||
pa/ba | ma | M | ||||||||||
ப | ம | ஂ | ||||||||||
ya | ra | Ra | la | La | Qa | va | sa | ha | H | xa | Xa | qa |
ய | ர | ற | ல | ள | ழ | வ | ஸ | ஹ | ஃ | ஷ | க்ஷ |
எடுத்தக்காட்டு:
அறம் செய விரும்பு
aRam ceya virumpu
No comments:
Post a Comment